பிரதான மெனு
முகப்புப் பக்கம்
தேடல்
விபரங்கள் (Profiles)
சந்தேகம்தெளி
உறுப்புரிமை வகை
ஜாதகம்-கணிப்பு
சோதிடம்
இணையத்தளங்கள்
திருமணமண்டபங்கள்
வாழ்த்து மடல்கள்
திருமணஅட்டைகள்
இராசிபலன்கள்
கட்டுரைகள்
தொடர்புகொள்ள


மொழி மாற்றி :


Type in Tamil
தமிழ் யுனிக்கோட் மாற்றி
En த-பா த-R

:: ஜோதிடம்
 

:: விளம்பரம்
 

:: தரகருக்கு
 
தரகர் உறுப்புரிமை பெறுபவர்கள் ஒன்றுக்குமேற்பட்ட உறவுகளின் விபரங்களை சேர்த்துக்கொள்ள முடியும் பின்னர் அந்த உறவுகளுக்கான வேண்டுகோள்கள் குறித்த தரகருக்கு மட்டுமே திசைதிருப்பப்படும்

:: ஒன்லைன்
 

Register Now Forgot Password?

:: Home | help

எமது தளம் தொடர்பாகவும் அதனுடைய சேவைகள் தொடர்பாக உங்களுக்கு இயல்பாக எழும் சந்தேகங்களுக்கான விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன மேலதிக சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் முகவரியுடனோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்க!

  1. மாலை.கொம் இலவச சேவையா?
    ஆம். இணைய வழி நீங்களாகவே பதிவுசெய்ய மட்டும் கட்டணம் அறவிடப்படமாட்டாது. எமது நிறுவனத்தில் நேரடியாக வந்து பதிவு செய்தால் ஒரு விபரம் சேர்க்க  ரூபா  100 அறவிடப்படும்.
    பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களும் தாமாகவே தமது விபரங்களை திருத்த கையாள முடியும் ஆயினும் இவை எமது அலுவலர்களின் கண்காணிப்புக்குட்பட்டிருக்கும்.

  2. அலுவலகம் எங்கே அமைந்துள்ளது?
    72 இன்கீழ் 28 பணிக்கர் லேன் (பலாலிவீதியின் உட்புறமாக)திருநெல்வேலி சந்தி அருகில் திருநெல்வேலி யாழ்ப்பாணம் இலங்கை என்ற
    முகவரியில் உள்ள ஸ்பீட் ஐ.ரி நெற் நிறுவனமே எமது அலுவலகம் .இது பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தி அருகில் உள்ள பிரகாந் கொமினிக்கெசன் அருகில் உள்ள ஒழுங்கையில் உள்ளது ஸ்பீட் ஐ.ரி நெற் என விசாரிக்கவும். தொலைபேசி 0094 214 591871 , 0094 777 563213 , 0094212228358

  3. எந்தவகையான விபரங்களை பிரசுரிக்க முடியாது?
    அரசியல் மற்றும் பயங்கரவாதம் ஆபாசம் சமூகவிரோதம் சம்பந்தப்பட்ட விபரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

  4. பிழையான தகவல்களை ஒரு உறுப்பினர் கொண்டிருந்தால் என்ன செய்யவேண்டும்?
    இது பற்றி உடனடியாக ஆதாரத்துடன் எமக்கு தொரியப்படுத்தினால் குறித்த உறுப்பினர் விபரம் விசாரணையின் பின் நீக்கப்படும்

  5. எனது ஜாதகத்தினை சேர்க்க முடியுமா?
    ஆம் உங்கள் ஜாதகத்தின் கிரக நிலநவாம்ச நிலைகளை குறித்த தொடுப்புக்களில் மாற்றிக்கொள்ளலாம்

  6. தரகர் உறுப்புரிமை என்பதால் கருதப்படுவது என்ன?
    ஒருவர் தரகராக பதிவு செய்தால் அவருடய கணக்கின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட விபரங்கள் சேர்க்கலாம். அவ்விபரங்களின் சுருக்கம் மாலை.கொம் இல் தேடப்படம்போது கிடைக்கும் ஆயினும் மேலதிக விபரங்கள் பெற முயலும்போதும் தொடர்பு கொள்ள முயலும்போதும் தரகருடைய தொடர்பு விபரங்கள் தான் காட்டப்படும்

  7. தரகர் கட்டணம் அறவிடுவாரா?
    தரகர் கட்டணம் அறவிடக்கூடும் அதற்கும் எமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை.மேலும் எம்மூடாக இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறாது.நாம் இதற்கு உதவி புரியவும் மாட்டோம்.

  8. நான் எனது பதிவை எச்சந்தர்ப்பத்திலும் நீக்க முடியுமா?
    நிச்சயமாக! நீங்கள் விரும்பிய நேரத்தில் உங்கள் கணக்கினை நீக்க முடியும் அதற்கு நீங்கள் உங்கள் கணக்கினுாடாக உள்நுழைய வேண்டும். தரகர் ஒருவர் தன்னை நீக்கினால் அவருடய பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும்.

  9. தமிழில் எவ்வாறு ரைப் செய்வது?
    தளத்தில் உள்ள மொழி மாற்றியினை உபயோகித்து ரைப்செய்து அதனை பிரதி செய்து உரிய பெட்டிகளில் இடலாம்

  10. ஆங்கிலத்தில் ரைப்செய்து விபரங்களை இட்டால் ஏற்பீர்களா?
    நிச்சயமாக ஆங்கிலமும் ஏற்றுக்கொள்ளப்படும். மொழி ஒரு தடையல்ல

  11. Can I Register by giving information In English?
    Yes Sure. Language Note a barrier to register with maalai.com .You can Contact us in English medium too.

  12. உங்கள் தளத்தில் பதிவு செய்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த உதவி செய்வீர்களா?
    ஒரு போதும் இல்லை. எமது நிறுவனம் ஒரு திருமண சேவை மையமில்லை. வெறுமனே தரவுகளை இணையத்தளத்தில் பிரசுரிக்கும் சேவையினை மட்டுமே செய்கின்றோம்


     



 


தொடரிலக்கத் தேடல்

விபரக் குறிப்பு இல:

விரைவுத் தேடல்

தேடுவது:
வயது:
-
நாடு:


விரைவுத் தேடல்

பெயர்:
முகவரி:
மேலதிக தகவல்கள்:


பதிவுப்பெயர் தேடல்

பதிவுப் பெயர்:

:: FaceBook
 

:: விளம்பரம்
 

உங்களுக்கு ஒரு அழகான இணையத்தளம் வேண்டுமா?. குறைந்தசெலவில் அமைத்திட விரையுங்கள் இங்கே SPEEDITNET.COM


:: கவனத்திற்கு
 
நீங்கள் வழங்கிய தகவல்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியப்படுத்தப்படமாட்டாது உறுப்பினருக்கு மாத்திரம் அவருடைய உறுப்புரிமைக்காலத்தில் மட்டும் வழங்கப்படும்

Terms and Conditions | Privacy and Return Policy | Contact Copyright 2004 - 2010 Maalai.com All rights reserved.Powered by Speed IT net